news-tamil-logo

3/22/2026, 9:09:51 AM

news-tamil-logo
more
Advertisement
Home justnownews சென்னை தி.நகரில் உள்ள மூசா தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வடமாநில பெண்களை வைத்து 3 வருடமாக பாலியல் தொழில் எனப் புகார்.
tv

Also Watch

tv

Read this

சென்னை தி.நகரில் உள்ள மூசா தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வடமாநில பெண்களை வைத்து 3 வருடமாக பாலியல் தொழில் எனப் புகார்.

பாலியல் தொழில் - அதிர்ச்சி

Posted on: Sep 25, 2024 11:12 AM

34

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை தி.நகரில் உள்ள மூசா தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வடமாநில பெண்களை வைத்து 3 வருடமாக பாலியல் தொழில் எனப் புகார்.

வேலைவாய்ப்பு அலுவலகம் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்து வந்தது அம்பலம்.

பாலியல் தொழில் நடைபெறும் பகுதிக்கு வந்த போலீசாரை பார்த்ததும் மொட்டை மாடிக்கு ஓடிய பவுன்சர்கள் அங்கிருந்து மாடி விட்டு மாடி தாவி ஓட்டம்.

பெண்கள் கதவுகளை பூட்டிக் கொண்டதால் உடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்.

பாலியல் தொழில் நடப்பதை அம்பலப்படுத்திய நியூஸ் தமிழ் புலனாய்வுக்குழு மீது தாக்குதல்.



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பயிற்சி ஆட்டத்தில் வெளுத்து வாங்கிய அபிஷேக் ஷர்மா

0
3 mins agoshare
Abishek sharma








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved