இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி பக்கம் அண்ணா பல்கலை உள்ளது என விளக்கம்.189 ஏக்கர் பரப்பில் உள்ள பல்கலை வளாகத்திற்கு 8 வழிகள் உள்ளன அண்ணா பல்கலை.அனைத்து வழிகளிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது - அண்ணா பல்கலை கழகம்.பல்கலைகழகம் வரும் எல்லாரையும் சரிபார்ப்பது முடியாத காரியம் - அண்ணா பல்கலை.]மாதந்தோறும் கேமராக்கள் செயல்படுகிறதா என பரிசோதனை செய்யப்படுகிறது - அண்ணா பல்கலை