news-tamil-logo

3/18/2026, 11:36:58 AM

news-tamil-logo
more
Advertisement
Home justnownews பெரியார் பல்கலை. துணை வேந்தருக்கு எச்சரிக்கை..!
tv

Also Watch

tv

Read this

பெரியார் பல்கலை. துணை வேந்தருக்கு எச்சரிக்கை..!

நிதி முறைகேடு வழக்கு.

Posted on: Apr 29, 2025 09:36 AM

8

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான நிதி முறைகேடு வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க துணைவேந்தருக்கு சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவு.

ஒத்துழைக்க தவறினால் கைது செய்து புலன் விசாரணையை முடிக்க காவல்துறைக்கு உத்தரவு அரசு அனுமதி பெறாமல், பல்கலைக்கழகத்தில் புதிய அமைப்பை தொடங்கி நிதி முறைகேடு எனப் புகார்.

அரசு நிதி குறித்து புகார் அளித்தவர்களை சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும் குற்றச்சாட்டு  சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான நிதி முறைகேடு வழக்கு.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

46
18 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved