அண்ணா பல்கலை பாலியல் தாக்குதலில் ஈடுபட்டவர் போலீசிடம் பிடிபட்டார் - அமைச்சர்.வாக்கிங் சென்ற மாணவியிடம் விஷமிகள் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர் - அமைச்சர்.அத்துமீறலில் ஈடுபட்ட நபரை சிசிடிவி மூலம் கண்டறிந்து விசாரணை நடக்கிறது - அமைச்சர்."பாலியல் தாக்குதலை விசாரிக்க அண்ணா பல்கலை சார்பில் குழு ஏதும் அமைக்கப்படவில்லை".