மலைக்கோட்டை பஜார் பகுதிக்கு சென்ற மூதாட்டி கல்யாணி நேற்று முன் தினம் கொடூர கொலை.துணிக் கடை ஊழியர் அப்துல் ஹாசன் என்பவர் மூதாட்டியைக் கொலை செய்தது தெரியவந்தது.மூதாட்டி அணிந்திருந்த நகைக்காக கொலை செய்து சாக்கு மூட்டையில் சடலம் வீச்சு.மார்க்கெட் பகுதியில் இருந்த குப்பை மேட்டில் மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்டது.