Also Watch
Read this
Posted on: May 07, 2025 11:50 AM
By: Srini Vasan
சிந்தூர் தாக்குதல் தொடர்பாக இந்திய ராணுவம் விளக்கம் இலக்கு 1: அப்பாஸ் தீவிரவாத முகாம், கோட்லி - நள்ளிரவு 1.04 மணிக்கு மணிக்கு அழிப்பு எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து 13 கி.மீ. தூரத்தில் இருந்த இலக்கு அழிப்பு.
லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தற்கொலைப் படை பயிற்சிக்கான முகாமாக இருந்தது 50 முக்கிய தீவிரவாதிகளின் பயிற்சி முகாமாக இருந்த இடத்தை அழித்தோம் -ராணுவம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved