Also Watch
Read this
Posted on: Mar 11, 2025 02:43 PM
By: Srini Vasan
மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசிய போது கடும் அமளி ,
யாருடைய மனதும் புண்படும்படி பேசி இருந்தால் 100 முறை கூட மன்னிப்பு கேட்க தயார் ,
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் - திமுக எம்பி திருச்சி சிவா இடையே காரசார வாதம் ,
பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தமிழருக்கும், தமிழகத்திற்கும் எதிரானது அல்ல ,
அவையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என எனக்கு பாடம் எடுக்க வேண்டாம் ,
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவமதித்தவர்கள் எனக்கு பாடம் எடுப்பதா - பிரதான்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved