Also Watch
Read this
Posted on: Sep 18, 2024 10:36 AM
By: Srini Vasan
ஓணம் பண்டிகையையொட்டி இடைலக்காடு கிராமத்தில் குரங்குகளுக்கு விருந்தளிக்கும் பாரம்பரிய திருவிழா நடைபெற்றது.
சாலையோரத்தில், குரங்குகளுக்கு சாதத்துடன் 15 வகையான பழம் மற்றும் காய்கறிகள் என மேசையில் இலை போட்டு ஓணம் விருந்து அளிக்கப்பட்டது.
குரங்கு கூட்டமும் சந்தோஷமாக உணவு உட்கொண்டதை பார்த்த மக்கள் அதனை வீடியோவும், புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved