news-tamil-logo

3/19/2026, 6:01:07 AM

news-tamil-logo
more
Advertisement
Home news 2 தனியார் பேருந்துகள் மோதிக் கொண்டதில் 20 பேர் காயம்.. பேருந்துகள் மோதிக் கொண்ட சிசிடிவி காட்சி வெளியீடு
tv

Also Watch

tv

Read this

2 தனியார் பேருந்துகள் மோதிக் கொண்டதில் 20 பேர் காயம்.. பேருந்துகள் மோதிக் கொண்ட சிசிடிவி காட்சி வெளியீடு

திருவனந்தபுரம் - கேரளா

Posted on: Jan 29, 2025 12:40 PM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
23

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இரு தனியார் பேருந்துகள் மோதிக் கொண்டதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

திருவனந்தபுரம் அருகே பள்ளிகள் அமைந்துள்ள சாலையில், வளைவில் முன்னாள் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்ற தனியார் பேருந்து,

எதிரே வந்த மற்றொரு பேருந்து மீது மோதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
13 hrs 13 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved