news-tamil-logo

3/22/2026, 10:22:45 PM

news-tamil-logo
more
Advertisement
Home news மக்காவ் பிரதேசம் விடுதலை பெற்று 25 ஆண்டுகள் நிறைவு.. சீன அதிபர் ஜி ஜின்பிங் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உற்சாகம்
tv

Also Watch

tv

Read this

மக்காவ் பிரதேசம் விடுதலை பெற்று 25 ஆண்டுகள் நிறைவு.. சீன அதிபர் ஜி ஜின்பிங் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உற்சாகம்

மக்காவ், சீனா

Posted on: Dec 20, 2024 05:26 AM

9

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
26

போர்த்துகீசியர்களிடம் இருந்து மக்காவ் பிரதேசம் விடுதலை பெற்று 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடைபெற்ற கொண்டாட்டத்தில், சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்துகொண்டு கலைநிகழ்ச்சிகளை கண்டு களித்தார்.

சீனாவின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ள மக்காவ், போர்த்துகீசியர்களிடம் இருந்து விடுதலை பெற்று சீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதியாக இருந்து வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

0
5 hrs 58 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved