news-tamil-logo

3/21/2026, 10:21:14 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ஜெயலலிதாவின் 27 கிலோ தங்கம்...தமிழக அரசிடம் ஒப்படைக்கும்
tv

Also Watch

tv

Read this

ஜெயலலிதாவின் 27 கிலோ தங்கம்...தமிழக அரசிடம் ஒப்படைக்கும்

ஜெயலலிதாவின் 27 கிலோ தங்கம்...தமிழக அரசிடம் ஒப்படைக்கும்

Posted on: Feb 14, 2025 07:34 AM

31

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
45

ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது ,

நீதிமன்ற உத்தரவை அடுத்து 27 கிலோ நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது,

தமிழ்நாடு உள்துறை இணை செயலாளர் ம ஹனிமேரி தலைமையிலான அதிகாரிகளிடம் ஒப்படைப்பு,

வெள்ளி நகைகள் மற்றும் நில பத்திரங்களும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved