news-tamil-logo

3/22/2026, 11:02:15 AM

news-tamil-logo
more
Advertisement
Home news 3 கோடி பொருட்கள்… 35% வளர்ச்சி… தமிழ்நாட்டில் கல்லாகட்டிய அமேசான்
tv

Also Watch

tv

Read this

3 கோடி பொருட்கள்… 35% வளர்ச்சி… தமிழ்நாட்டில் கல்லாகட்டிய அமேசான்

தமிழ்நாட்டில் கல்லாகட்டிய அமேசான்

Posted on: Sep 22, 2024 12:10 PM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
AMAZON

அமேசானில் எலெக்ட்ரானிக் பொருட்களின் விற்பனையில் தமிழ்நாடு முன்னிலையில் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடைகளை நோக்கி நகர வேண்டிய அவசியமே இல்லை வீடு தேடி நாம் விரும்பும் பொருட்கள் வரும் என்பதை அமேசான் போன்ற இ காமர்ஸ் நிறுவனங்கள் சாத்தியமாக்கின.

அதில் தமிழ்நாடு குறித்து தகவல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமேசான் நிறுவனத்தில் விற்கப்படும் எலக்ட்ரானிக் பொருட்களுக்கான மிக பெரிய சந்தையாக தமிழ்நாடு உள்ளது என அந்நிறுவனத்தின் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் இயக்குநர் ரஞ்சித் பாபு தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கேபிள் டிவி ஆபரேட்டர் பார்த்து சொன்னதால் சம்பவம் வெளிச்சம்

1
15 mins agoshare
Kerala sucide








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved