news-tamil-logo

3/18/2026, 11:46:20 AM

news-tamil-logo
more
Advertisement
Home news தெற்கு பிலிப்பைன்ஸில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்... மிண்டானாவோ தீவு கடற்கரையில் 30 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம்
tv

Also Watch

tv

Read this

தெற்கு பிலிப்பைன்ஸில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்... மிண்டானாவோ தீவு கடற்கரையில் 30 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தான்

Posted on: Apr 16, 2025 01:11 PM

47

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
47

தெற்கு பிலிப்பைன்ஸில் புதன்கிழமை 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது.

மிண்டானாவோ தீவின் கடற்கரையில் 30 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மக்கள் தொகை குறைவாக உள்ள பகுதியில் அமைந்துள்ள மைதும் நகரத்திலிருந்து தென்மேற்கே சுமார் 43 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்க மையம் கண்டறியப்பட்டதாகவும், சேதங்கள் குறித்த விபரங்கள் தெரியவில்லை என கூறப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

46
27 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved