news-tamil-logo

3/19/2026, 10:10:09 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டி.. அதிரடியாக விளையாடி 2வது சதத்தை பூர்த்தி செய்த பென் டக்கட்
tv

Also Watch

tv

Read this

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டி.. அதிரடியாக விளையாடி 2வது சதத்தை பூர்த்தி செய்த பென் டக்கட்

2வது சதத்தை பூர்த்தி செய்த பென் டக்கட்

Posted on: Sep 30, 2024 01:50 AM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
21

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில இங்கிலாந்து அணி வீரர் பென் டக்கட் தன்னோட 2வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தாரு.

தொடக்கம் முதலே அதிரடியா விளையாடி வந்த பென் டக்கட் 13 ஃபோர்கள், 2 சிக்ஸர்கள்னு பந்தை நாலா புறமும் பறக்கவிட்டு 107 ரன்கள் எடுத்திருந்தப்ப ட்ராவிஸ் ஹெட் பந்துவீச்சுல அவுட் ஆனாரு.

இதுவரை விளையாடிய 16 ஒருநாள் போட்டிகள்ல 2 சதம் விளாசி இருக்கும் பென் டக்கட் அந்த இரண்டு சதமுமே இங்கிலாந்தின் பிரிஸ்டல் மைதானத்துலயே விளாசி இருக்காரு.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

+2 மாணவி கொ* - முனீஸ்வரன் என்பவர் கைது

59
1 min agoshare
crime newsbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved