பொங்கலையொட்டி 3 நாட்களில் ரூ.725 கோடிக்கு மது விற்பனை ,தமிழ்நாட்டு மக்களை குடிக்கு அடிமையாக்கியது தான் திராவிட மாடல் சாதனை,கடந்த ஆண்டின் விற்பனை அளவான ரூ. 678.65 கோடியை விட ரூ.47 கோடி அதிகம் ,ஒரு புறம் போதையின் பாதையில் யாரும் போககூடாது என விளம்பரத்தில் முதல்வர் முழக்கம்,இன்னொருபுறம் பொங்கல் திருநாளில் கூட மதுக்கடைகளை திறந்து வைத்து விற்பனை - அன்புமணி.https://www.youtube.com/embed/MzlV57IYJG8