news-tamil-logo

3/19/2026, 11:35:16 AM

news-tamil-logo
more
Advertisement
Home news மகளிர் டி20 உலகக்கோப்பையின் 9வது லீக் ஆட்டம்.. தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்திய இங்கிலாந்து
tv

Also Watch

tv

Read this

மகளிர் டி20 உலகக்கோப்பையின் 9வது லீக் ஆட்டம்.. தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்திய இங்கிலாந்து

மகளிர் டி20 உலகக்கோப்பை

Posted on: Mar 26, 2025 05:51 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
50

மகளிர் டி20 உலகக்கோப்பையின் 9வது லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் அடித்தது.

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19வது ஓவரிலேயே 125 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
19 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved