news-tamil-logo

3/23/2026, 12:59:06 PM

news-tamil-logo
more
Advertisement
Home news உயிரை காவு வாங்கிய 20 அடி பள்ளம்.. இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழப்பு
tv

Also Watch

tv

Read this

உயிரை காவு வாங்கிய 20 அடி பள்ளம்.. இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழப்பு

சியோல், தென்கொரியா

Posted on: Mar 26, 2025 02:05 AM

23

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5

தென் கொரியாவின் சியோலில் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கி இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழந்தார்.

மியோங்கில்-டோங் பகுதியில் உள்ள ஒரு சந்திப்பில் தோராயமாக 20 மீட்டர் அகலமும் 20 மீட்டர் ஆழமும் கொண்ட பள்ளம் ஒன்று சாலையின் நடுவே திடீரென உருவானது.

இந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவர் உள்ளே விழுந்து உயிரிழந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஒன்பது போலீசாரும் குற்றவாளிகள் - நீதிபதி பரபரப்பு தீர்ப்பு

7
20 mins agoshare
sathankulam casebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved