news-tamil-logo

3/18/2026, 5:42:01 PM

news-tamil-logo
more
Advertisement
Home news வந்தே மாதரம் பாடலை பாடி அசத்திய 7 வயது சிறுமி.. சிறுமிக்கு கிடார் பரிசளித்த மத்திய அமைச்சர்
tv

Also Watch

tv

Read this

வந்தே மாதரம் பாடலை பாடி அசத்திய 7 வயது சிறுமி.. சிறுமிக்கு கிடார் பரிசளித்த மத்திய அமைச்சர்

மிசோரம்

Posted on: Mar 16, 2025 06:03 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
28

மிசோரம் மாநிலத்தில் சுற்றுபயணம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் அமித்ஷா, வந்தே மாதரம் பாடலை பாடி அசத்திய சிறுமிக்கு கிடார் பரிசளித்து மகிழ்ந்தார்.

இது குறித்து தெரிவித்துள்ள அமித்ஷா, 7 வயது சிறுமியின் வசீகர குரலால் வந்தே மாதரம் பாடலை கேட்கும் போது மனது மயங்கியதாக கூறியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
54 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved