news-tamil-logo

3/23/2026, 1:24:37 PM

news-tamil-logo
more
Advertisement
Home news லாரி மோதியதால் சாலையில் தீப்பற்றி எரிந்த கார்.. பெண்ணை பத்திரமாக மீட்ட போலீசார், தீயணைப்பு துறையினர்
tv

Also Watch

tv

Read this

லாரி மோதியதால் சாலையில் தீப்பற்றி எரிந்த கார்.. பெண்ணை பத்திரமாக மீட்ட போலீசார், தீயணைப்பு துறையினர்

சாலையில் தீப்பற்றி எரிந்த கார்

Posted on: Feb 20, 2025 02:22 AM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
04

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் விபத்து ஏற்பட்டு தீ பற்றி எரிந்த காரில் இருந்த பெண்ணை தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் பத்திரமாக மீட்ட காட்சி வெளியாகியுள்ளது.

அரிசோனா மாகாணத்திற்கு உட்பட்ட வால் விஸ்டா பகுதியில் சாலையில் சென்ற கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் கார் தீப்பற்றி எரிந்ததால், அதன் கதவுகள் திறக்க முடியாமல் பெண் சிக்கி தவித்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் காரின் கண்ணாடியை உடைத்து பெண்ணை வெளியே கொண்டு வந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருவண்ணாமலையில் மதுபோதை ஆசாமிகள் அட்டகாசம்

0
2 mins agoshare
TVM Drunkers issue








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved