news-tamil-logo

3/23/2026, 7:40:32 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ரத்தம் சொட்டும் கத்தியுடன் நடந்து வந்த அரசு ஊழியர் கைது.. விடுப்பு மறுக்கப்பட்டதால் சக ஊழியர்களுக்கு கத்திக்குத்து
tv

Also Watch

tv

Read this

ரத்தம் சொட்டும் கத்தியுடன் நடந்து வந்த அரசு ஊழியர் கைது.. விடுப்பு மறுக்கப்பட்டதால் சக ஊழியர்களுக்கு கத்திக்குத்து

கொல்கத்தா, மேற்கு வங்கம்

Posted on: Feb 07, 2025 01:18 PM

33

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
66

மேற்கு வங்கத்தில் விடுப்பு மறுக்கப்பட்டதால் சக ஊழியர்களை கத்தியால் குத்திவிட்டு, ரத்தம் சொட்டும் கத்தியுடன் சாலையில் நடந்து வந்த அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

மாநில அரசு ஊழியரான அமித்குமார் சர்கார் என்பவர், ரத்தக்கறை படிந்த கத்தியுடன் சாலையில் ஆக்ரோஷமாக நடந்து வந்த நிலையில், அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அச்சமடைந்து கத்தியை கீழே போடுமாறு கூறியுள்ளனர்.

போக்குவரத்து காவலர் ஒருவரும் கத்தியை போடுமாறு கடுமையாக எச்சரிக்கவே, அமித்குமார் கத்தியை போட்டுவிட்டு போலீசில் சரணடைந்தார்.

விடுப்பு மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்து சக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அமித்குமார், கத்தியால் குத்தியதில் காவலாளி ஒருவர் காயமடைந்தது விசாரணையில் தெரிய வந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக இன்னும் திருந்தவில்லை - இபிஎஸ் கண்டனம்

5
12 mins agoshare
eps twittbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved