news-tamil-logo

3/23/2026, 11:21:14 AM

news-tamil-logo
more
Advertisement
Home news கட்டுப்பாட்டை இழந்து சிறிய ரக விமானம் விபத்து.. விமானத்தில் பயணித்த 10 பேரும் பலியான சோகம்
tv

Also Watch

tv

Read this

கட்டுப்பாட்டை இழந்து சிறிய ரக விமானம் விபத்து.. விமானத்தில் பயணித்த 10 பேரும் பலியான சோகம்

பிரேசில், கிராமடோ

Posted on: Dec 23, 2024 04:34 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
22

பிரேசிலில் 10 பேருடன் வானில் பறந்த சிறிய ரக விமானம், கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானதில், அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.

ரியோ கிரான்ட் டு சுல் மாகாணத்தில் இருந்து பயணிகளுடன் புறப்பட்டு சென்ற விமானம், கிராமடோ நகர் அருகே பறந்துகொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து மரக்கடைக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில், விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்த நிலையில், கடையில் இருந்த 2 பேர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு

15
30 mins agoshare
admkbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved