news-tamil-logo

3/22/2026, 11:20:58 AM

news-tamil-logo
more
Advertisement
Home news சாலையில் சென்று கொண்டிருந்த டாரஸ் லாரி.. டாரஸ் லாரி திடீரென தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது
tv

Also Watch

tv

Read this

சாலையில் சென்று கொண்டிருந்த டாரஸ் லாரி.. டாரஸ் லாரி திடீரென தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது

சிதாரா குடாலி, ஆந்திரா

Posted on: Oct 25, 2024 03:43 PM

42

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
30

ஆந்திரா மாநிலம் விஜயவாடா அருகே சாலையில் சென்று கொண்டிருந்த டாரஸ் லாரி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கிரானைட் கற்களை ஏற்றி கொண்டு மச்சிலிப்பட்டினம் துறைமுகம் நோக்கி டாரஸ் லாரி சென்று கொண்டிருந்த போது, சிதாரா குடாலி என்ற இடத்தில் லாரியின் முன்பக்கம் புகைய ஆரம்பித்து திடீரென தீப்பற்றியது.

இதனை அறிந்த ஓட்டுநர் லாரியை சாலையில் நிறுத்திவிட்டு இறங்கி தப்பித்த நிலையில், லாரியில் கொழுந்து விட்டு எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானின் தாக்குதலை கண்டித்துள்ள சவூதி அரேபியா

1
6 mins agoshare
Iran embassy








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved