Also Watch
Read this
Posted on: Mar 02, 2025 06:22 AM
By: Srini Vasan

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர், வெளியான 24 மணி நேரத்தில் 3 கோடிக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது.
டீசர் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இதுவரை கோலிவுட் திரைப்படங்களில் அதிகபடியான பார்வைகளை பெற்ற டீசராக இப்படத்தின் டீசர் அமைந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved