news-tamil-logo

3/18/2026, 2:32:05 PM

news-tamil-logo
more
Advertisement
Home news நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம்.. விடாமுயற்சி திரைப்படத்தில் இணைந்த நடிகை ரம்யா
tv

Also Watch

tv

Read this

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம்.. விடாமுயற்சி திரைப்படத்தில் இணைந்த நடிகை ரம்யா

அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம்

Posted on: Dec 21, 2024 06:09 AM

32

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
17

விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகை ரம்யா இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதனிடையே விஜய் டிவி தொகுப்பாளினியும், சின்னத்திரை நடிகையுமான ரம்யா, இந்த படத்தில் இணைந்துள்ளதை படக்குழு புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிளஸ் டூ மாணவி மாயம்....

2
20 mins agoshare
tut 2(6)








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved