news-tamil-logo

3/19/2026, 1:23:04 AM

news-tamil-logo
more
Advertisement
Home news DHOOM- 4 படத்தின் வில்லனாக நடிகர் சூர்யா ?.. அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என தகவல்
tv

Also Watch

tv

Read this

DHOOM- 4 படத்தின் வில்லனாக நடிகர் சூர்யா ?.. அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என தகவல்

வில்லனாக நடிகர் சூர்யா ?

Posted on: Sep 17, 2024 04:13 AM

32

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
surya

நடிகர் சூர்யா இந்தியில் DHOOM- 4 படத்தின் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடைசியாக DHOOM 3 திரைப்படம் 2013 ஆம் ஆண்டு வெளியானது.

அமீர் கான் அதில் கதாநாயகனாக நடித்து இருந்தார்.

இந்த தகவல் உண்மையெனில் சூர்யா நடிக்கும் முதல் ஹிந்தி திரைப்படம் இதுவே ஆகும்.

இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
8 hrs 35 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved