news-tamil-logo

3/19/2026, 9:01:22 AM

news-tamil-logo
more
Advertisement
Home news மருத்துவத் துறையிலும் கால் பதிக்கும் அதானி குழுமம்.. 2 மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் கட்ட முடிவு
tv

Also Watch

tv

Read this

மருத்துவத் துறையிலும் கால் பதிக்கும் அதானி குழுமம்.. 2 மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் கட்ட முடிவு

மருத்துவத் துறையிலும் அதானி குழுமம்

Posted on: Feb 11, 2025 12:06 PM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
52

மும்பை மற்றும் அகமதாபாத்தில் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆயிரம் படுக்கைகள் கொண்ட இரண்டு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க உள்ளதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய லாப நோக்கமற்ற மருத்துவ சேவை வழங்கும் மயோ கிளினிக் நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தை அதானி நிறுவனம் செயல்படுத்த உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பினராயி விஜயன் வேட்புமனுத் தாக்கல்

19
6 mins agoshare
keralam pinarayee vijayan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved