விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் நிர்வாகியான ஆதவ் அர்ஜூனா, தவெகவில் இணைகிறார்,காலையில் பட்டினப்பாக்கம் இல்லத்தில் தவெக தலைவர் விஜயுடன் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு,தனது நிறுவனம் மூலம் தவெகவுக்கு தேர்தல் பணிகள் செய்யவும் ஆதவ் அர்ஜூனா ஒப்புதல்.https://www.youtube.com/embed/GW32LYiup5I