news-tamil-logo

3/19/2026, 6:38:39 AM

news-tamil-logo
more
Advertisement
Home news 15 ஆண்டுகளுக்கு பின் சுந்தர்.சி - வடிவேலு கூட்டணி.. ”கேங்கர்ஸ்” படத்தின் மூலம் இணைந்த சூப்பர் ஹிட் கூட்டணி
tv

Also Watch

tv

Read this

15 ஆண்டுகளுக்கு பின் சுந்தர்.சி - வடிவேலு கூட்டணி.. ”கேங்கர்ஸ்” படத்தின் மூலம் இணைந்த சூப்பர் ஹிட் கூட்டணி

சுந்தர்.சி - வடிவேலு கூட்டணி

Posted on: Mar 24, 2025 11:33 AM

74

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SUNDAR C

இயக்குநர் சுந்தர்.சி - வடிவேலு கூட்டணி 15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்துள்ள படத்துக்கு, கேங்கர்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

சுந்தர்.சி நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில், வடிவேலு ”கேங்கர்ஸ்” சிங்காரம் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கத்ரீன் தெரசா, முனீஸ்காந்த், பக்ஸ், மைம் கோபி, ஹரிஷ் பேரடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

90 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சுந்தர்.சி - வடிவேலு கூட்டணியில் வெளியான பல்வேறு மெகா ஹிட் நகைச்சுவை காட்சிகளை போல், இந்த படத்தின் நகைச்சுவை காட்சிகளும் சூப்பர் ஹிட் ஆகும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News
news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved