Also Watch
Read this
Posted on: Mar 27, 2026 09:40 AM
அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
1. கும்மிடிப்பூண்டி - V.சுதாகர்
பூண்டி கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர்
2. பொன்னேரி (தனி) - சிறுணியம் P.பலராமன்
திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர்
3. திருத்தணி - கோ.அரி
அமைப்புச் செயலாளர்
4. திருவள்ளூர் - B.V.ரமணா
திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர்
5. மாதவரம் - மாதவரம் V. மூர்த்தி
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர்
6. திருவொற்றியூர் - K.குப்பன்
திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளர்
7. ஸ்ரீபெரும்புதூர் (தனி) - K.பழனி
குன்றத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர்
8. தாம்பரம் - சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன்
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர்
9. செங்கல்பட்டு - M.சுஜா (r) அஜேந்திரன்
காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர்
10. செய்யூர் (தனி) - E.ராஜசேகர்
பரங்கிமலை தெற்கு ஒன்றிய செயலாளர்
11. மதுராந்தகம் (தனி) - மரகதம் குமரவேல்
மகளிர் அணி இணைச் செயலாளர்
12. காஞ்சிபுரம் - V.சோமசுந்தரம்
காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர்
13. அரக்கோணம் (தனி) - க.ரவி
ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர்
14. காட்பாடி - V.ராமு
அமைப்புச் செயலாளர்
15. ஆற்காடு - S.M. சுகுமார்
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர்
16. வேலூர் - S.R.K. அப்பு
வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர்
17. அணைக்கட்டு - த.வேலழகன்
வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர்
18. குடியாத்தம் (தனி) - G.பரிதா புருஷோத்தமன்
பேர்ணாம்பட்டு ஒன்றிய இணைச் செயலாளர்
19. வாணியம்பாடி - G.செந்தில்குமார்
ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளர்
20 ஆம்பூர் - R.வெங்கடேசன்
மாதனூர் மேற்கு ஒன்றிய செயலாளர்
21. ஊத்தங்கரை (தனி) - T.M.தமிழ்செல்வம்
பொதுக்குழு உறுப்பினர்
22 பர்கூர் - E.C.கோவிந்தராசன்
பர்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர்
23. கிருஷ்ணகிரி - K.அசோக்குமார்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர்
24. ஒசூர் - P.பாலகிருஷ்ண ரெட்டி
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்னர்
25. பாப்பிரெட்டிபட்டி - மரகதம் வெற்றிவேல்
26. அரூர் (தனி) - V.சம்பத்குமார்
அரூர் வடக்கு ஒன்றிய செயலாளர்
27. செங்கம் (தனி) - T.S.வேலு
செங்கம் பேரூராட்சி புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர்
28. கீழ்பென்னாத்தூர் - எஸ்.ராமச்சந்திரன்
திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர்
29. ஆரணி - L.ஜெயசுதா
திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளர்
30. செய்யார் - முக்கூர் N. சுப்பிரமணியன்
அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்
31. வந்தவாசி (தனி) - P. ராணி
தலைமைச் செயற்குழு உறுப்பினர்
32. திண்டிவனம் (தனி) - P.அர்ஜூனன்
விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர்
33. வானூர் (தனி) - P.முருகன்
விழுப்புரம் மாவட்ட கலைப் பிரிவுச் செயலாளர்
34. விழுப்புரம் - K. விஜயா
கோலியலூர் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர்
35. திருக்கோயிலூர் - S.பழனிசாமி
முகையூர் மேற்கு ஒன்றிய செயலாளர்
36. உளுந்தூர்பேட்டை - இரா.குமரகுரு
கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர்
37. சங்கராபுரம் - R.ராகேஷ்
பேரூராட்சி மன்ற துணைத் தலைவர்
38. கள்ளக்குறிச்சி - S.ராஜீவ்காந்தி
கள்ளக்குறிச்சி மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர்
39. கங்கவல்லி (தனி) - A.நல்லதம்பி
தலைவாசல் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர்
40. ஆத்தூர் (தனி) - A.P.ஜெயாங்கரன்
விவசாயப் பிரிவு துணைச் செயலாளர்
41. ஏற்காடு (ST) - P.உஷாராணி
சேலம் புறநகர் மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர்
42. ஓமலூர் - R.மணி
சேலம் புறநகர் மாவட்ட புரட்சித் தலைவி பேரவை செயலாளர்
43. மேட்டூர் - G.வெங்கடாஜலம்
கொள்கை பரப்பு துணைச் செயலாளர்
44. சங்ககிரி - வெற்றிவேல்
புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளர்
45. சேலம் (தெற்கு) - வினோத்
சேலம் புறநகர் மாவட்ட கைத்தறிப் பிரிவுச் செயலாளர்
46. வீரபாண்டி - டாக்டர் ஸ்ரீ பாலாஜி சுகுமார்
பனைமரத்துப்பட்டி மேற்கு ஒன்றிய புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர்
47. சேந்தமங்கலம் (ST) - C.சந்திரசேகரன்
கொல்லிமலை ஒன்றிய முன்னாள் செயலாளர்
48. நாமக்கல் - ஸ்ரீதேவி P.S. மோகன்
வர்த்தக அணி இணைச் செயலாளர்
49. பரமத்தி வேலூர் - சேகர்
கபிலர்மலை தெற்கு ஒன்றிய செயலாளர்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved