Also Watch
Read this
Posted on: Jan 07, 2025 05:13 AM
By: Srini Vasan

நடிகர் அஜித்தின் 'குட் பேட் அக்லி' மற்றும் நடிகர் தனுஷின் இட்லி கடை ஏப்ரல் 10ம் தேதி அன்று ஒரே நாளில் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
குட் பேட் அக்லி பொங்கல் அன்று வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டது. பின்னர் சில காரணங்களால் படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டது.
தற்போது,இத்திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved