news-tamil-logo

3/19/2026, 12:51:08 PM

news-tamil-logo
more
Advertisement
Home news அஜித் தோவல் பிரதமருடன் ஒன்றரை மணிநேரம் ஆலோசனை
tv

Also Watch

tv

Read this

அஜித் தோவல் பிரதமருடன் ஒன்றரை மணிநேரம் ஆலோசனை

அஜித் தோவல் பிரதமருடன் ஒன்றரை மணிநேரம் ஆலோசனை

Posted on: May 08, 2025 07:17 AM

33

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை,

டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து அஜித் தோவல் ஆலோசனை,

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி வரும் நிலையில் அஜித்தோவல் ஆலோசனை,

அடுத்தக்கட்ட நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்ததாக தகவல்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முன்னறிவிப்பின்றி தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு

0
1 min agoshare
Iran








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved