news-tamil-logo

3/22/2026, 1:36:09 PM

news-tamil-logo
more
Advertisement
Home news திருப்பதி' திரைப்படம் வெளியாகி 19 ஆண்டுகள் நிறைவு... சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவிக்கும் அஜித் ரசிகர்கள்
tv

Also Watch

tv

Read this

திருப்பதி' திரைப்படம் வெளியாகி 19 ஆண்டுகள் நிறைவு... சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவிக்கும் அஜித் ரசிகர்கள்

திருப்பதி' திரைப்படம் வெளியாகி 19 ஆண்டுகள் நிறைவு

Posted on: Apr 13, 2025 11:20 AM

29

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
46

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான 'திருப்பதி' திரைப்படம் வெளியாகி 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இயக்குனர் பேரரசு இயக்கத்தில் 2006-ம் ஆண்டு திருப்பதி படம் வெளியானது.

100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடிய இத்திரைப்படம் சுமார் 30 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

இப்படம் வெளியாகி இன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இறுதிக்கட்டத்தில் திமுக.. அதிரும் அறிவாலயம்!

1
42 mins agoshare
CM Stalinbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved