news-tamil-logo

3/22/2026, 12:23:23 PM

news-tamil-logo
more
Advertisement
Home news அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் நிதி ஒதுக்கீடு.. ரூ.163.81 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவு
tv

Also Watch

tv

Read this

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் நிதி ஒதுக்கீடு.. ரூ.163.81 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவு

பொங்கல் போனஸ் அறிவிப்பு

Posted on: Jan 03, 2025 09:40 AM

27

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
26

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க 163 கோடியே 81 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, C மற்றும் D பிரிவை சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3 ஆயிரம் ரூபாயும், தொகுப்பூதியம்,

சிறப்புக் கால முறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1
24 mins agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved