news-tamil-logo

3/23/2026, 2:26:15 PM

news-tamil-logo
more
Advertisement
Home news ஜன நாயகன்-ஓ.டி.டி உரிமையை பெற்ற அமேசான் பிரைம்... ரூ. 121 கோடிக்கு ஓ.டி.டி உரிமையை பெற்றதாக தகவல்
tv

Also Watch

tv

Read this

ஜன நாயகன்-ஓ.டி.டி உரிமையை பெற்ற அமேசான் பிரைம்... ரூ. 121 கோடிக்கு ஓ.டி.டி உரிமையை பெற்றதாக தகவல்

ஜன நாயகன்-ஓ.டி.டி உரிமையை பெற்ற அமேசான் பிரைம்

Posted on: Apr 01, 2025 04:04 PM

34

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
49

விஜய் நடித்து வரும் 'ஜன நாயகன்' படத்தின் ஓ.டி.டி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் என்பதால் ஜன நாயகன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் ரூபாய் 400 கோடி செலவில் உருவாகி வரும் இந்த படத்தின் ஓ.டி,டி, உரிமத்தை அமேசான் பிரைம் 121 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பரிசு வழங்கியதாக புகார்

0
5 mins agoshare
SLM TVK Case








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved