ஒருக்கட்டத்தில் அன்புமணி மைக்கை தூக்கி எறிந்ததால் பரபரப்பு.நான் யாரை நியமிக்கிறேனோ அவர்கள் தான் நிர்வாகிகள் என கூறிய ராமதாஸ்.நான் உருவாக்கிய கட்சி என பல முறை அழுத்தி கூறிய ராமதாஸ்.