news-tamil-logo

3/15/2026, 10:15:57 AM

news-tamil-logo
more
Home news அண்ணா பல்கலை. விவகாரம்...ஞானசேகரன் வீட்டில் SIT சோதனை....கிடைத்த முக்கிய தடயங்கள்
tv

Also Watch

tv

Read this

அண்ணா பல்கலை. விவகாரம்...ஞானசேகரன் வீட்டில் SIT சோதனை....கிடைத்த முக்கிய தடயங்கள்

ஞானசேகரன் வீட்டில் SIT சோதனை

Posted on: Jan 04, 2025 09:36 AM

28

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
25

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் SIT ஆய்வு.

ஞானசேகரனின் வீட்டில் சிறப்பு விசாரணைக் குழுவினர் 3 மணிநேரமாக ஆய்வு.

சென்னை கோட்டூரில் உள்ள ஞானசேகரனின் 3 மாடி வீட்டில் அதிகாரிகள் சோதனை.

மாணவி பாதிக்கப்பட்ட சம்பவம் - வேறு தடயங்கள் குறித்து வீட்டில் சோதனை.

கூடுதல் ஆதாரங்களை சேகரிக்கும் வகையில் சோதனை நடைபெறுவதாக தகவல்.




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"வளைகுடா நாடுகளில் தீவிரமடையும் போர்"

0
1 min agoshare
Iran 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved