அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளுக்கு பதிவாளர் பிரகாஷ் எச்சரிக்கை.பேராசிரியர்களுக்கு ஊதியக் குழு நிர்ணயம் செய்த ஊதியத்தை வழங்க வேண்டும் - பதிவாளர்.பொறியியல் கல்லூரிகள் தேவையான தகவல்களை அளிக்காவிட்டால் அதன் அங்கீகாரம் சஸ்பென்ட்.2025-26 கல்வியாண்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான அங்கீகாரத்தை பெற விண்ணப்பிக்க அறிவுரை.தனியார் பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக் கழக பதிவாளர் அறிவிப்பு.https://www.youtube.com/embed/NypzMzWqG_Y