news-tamil-logo

3/21/2026, 1:07:22 PM

news-tamil-logo
more
Advertisement
Home news ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம்.. தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பசாமி
tv

Also Watch

tv

Read this

ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம்.. தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பசாமி

திருமலை, திருப்பதி

Posted on: Oct 10, 2024 01:30 PM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
44

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 7 ஆம் நாள் விழாவில் மலையப்ப சுவாமி தங்க சூரிய பிரபை வாகனத்தில் கிருஷ்ணர் அலங்காரத்தில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி 7 ஆம் நாள் விழா நடைபெற்றது.

அப்போது தங்க சூரிய பிரபை வாகனத்தில் கிருஷ்ணர் அலங்காரத்தில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்த மலையப்ப சுவாமியை பக்தர்கள் கோவிந்தா முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

3
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved