news-tamil-logo

3/19/2026, 1:13:37 PM

news-tamil-logo
more
Advertisement
Home news சாலையோரம் நின்றிருந்த கார் மீது மோதிய மற்றொரு கார்.. நின்று கொண்டிருந்த காரில் இருந்த மூவர் படுகாயம்
tv

Also Watch

tv

Read this

சாலையோரம் நின்றிருந்த கார் மீது மோதிய மற்றொரு கார்.. நின்று கொண்டிருந்த காரில் இருந்த மூவர் படுகாயம்

கேரளா

Posted on: Jan 20, 2025 05:32 AM

49

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
26

கேரளாவில் சாலையோரம் நின்றிருந்த கார் மீது மற்றொரு கார் அதிவேகமாக மோதிய விபத்தில் மூவர் படுகாயமடைந்தனர்.

கொல்லம் மாவட்டம் பரவூர் பகுதியில் காரில் சென்றவர்கள், சாலையோரம் காரை நிறுத்திவிட்டு பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு கார் மோதியதில், சாலையோரம் நின்றிருந்த கார் அருகில் இருந்த வீட்டின் மீது மோதியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"வேடநத்தத்தில் 800 ஆண்களிடம் விசாரணை"

0
0 min agoshare
sp pressmeetbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved