துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் குறுக்கீடு தொடர்பான மனு விசாரணைக்கு ஏற்பு,தமிழக அரசின் கூடுதல் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்,துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநரின் உத்தரவுகளை ரத்து செய்ய கோரி மனு,துணை வேந்தர் தேடுதல் குழுவில் 4-வது நபரை நியமித்து ஆளுநர் உத்தரவு,ஆளுநரின் உத்தரவுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு.https://www.youtube.com/embed/AacndSDC5Aw