news-tamil-logo

3/19/2026, 10:08:50 AM

news-tamil-logo
more
Advertisement
Home news தமிழக மீனவர்கள் அனாதைகளா? - வைகோ
tv

Also Watch

tv

Read this

தமிழக மீனவர்கள் அனாதைகளா? - வைகோ

நாடாளுமன்றத்தில் கொந்தளித்த வைகோ

Posted on: Mar 19, 2025 06:51 AM

35

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழக மீனவர் பிரச்சனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் கொந்தளித்த வைகோ,

இலங்கை கடற்படைக்கு ஆதரவாக இந்திய கடற்படையும் செயல்படுவதாக வைகோ குற்றச்சாட்டு,

வைகோவின் குற்றச்சாட்டை அவை குறிப்பில் இருந்து நீக்க நிர்மலா சீதாராமன் கோரிக்கை,

மீனவர்கள் கைது செய்யப்படுவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது - வைகோ,

தமிழக மீனவர்கள் அனாதைகளா? நாங்கள் வரி கட்டவில்லையா? - வைகோ.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

+2 மாணவி கொ* - முனீஸ்வரன் என்பவர் கைது

0
0 min agoshare
crime newsbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved