அரியலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர்,அரியலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு