news-tamil-logo

3/21/2026, 8:41:48 AM

news-tamil-logo
more
Advertisement
Home news அஸர்பைஜான் விமானம் கீழே விழுந்து தீ பிடித்து விபத்து.. விமானத்தில் சென்ற 67 பேரில் 38 பேர் உயிரிழந்ததாக தகவல்
tv

Also Watch

tv

Read this

அஸர்பைஜான் விமானம் கீழே விழுந்து தீ பிடித்து விபத்து.. விமானத்தில் சென்ற 67 பேரில் 38 பேர் உயிரிழந்ததாக தகவல்

அஸர்பைஜான் விமானம் விபத்து

Posted on: Dec 26, 2024 04:29 PM

22

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
39

அஸர்பைஜான் விமானம் கஜகஸ்தானில் கீழே விழுந்து தீ பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 67 பேரில் 38 பேர் உயிரிழந்ததனர்.

அஸர்பைஜான் தலைநகர் பாகு நகரில் இருந்து ரஷ்யாவின் ட்ரோஸ்னி நகருக்கு புறப்பட்ட விமானம் அதிக பனிமூட்டம் காரணமாக கீழே இறக்க விமானி முயற்சி செய்த போது கஜகஸ்தானில்

கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

0
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved