Also Watch
Read this
Posted on: May 03, 2025 03:38 AM
By: Srini Vasan
ஜம்மு காஷ்மீர் பகல்ஹாமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு தொடர்பு,
பகல்ஹாம் தாக்குதலின் பின்னணியில் பாக். ராணுவம் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தகவல்,
பாகிஸ்தான் ராணுவத்திற்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் NIA-வுக்கு கிடைத்துள்ளதாக தகவல்,
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கும் தாக்குதலில் தொடர்பு இருப்பதாக தகவல்,
தீவிரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாவுக்கு பாக். ராணுவம் உதவியதாக தகவல்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved