news-tamil-logo

3/23/2026, 11:20:02 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க வங்கதேசம் கோரிக்கை.. நோ கமெண்ட்ஸ் என வெளியுறவுத்துறை பதில்
tv

Also Watch

tv

Read this

ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க வங்கதேசம் கோரிக்கை.. நோ கமெண்ட்ஸ் என வெளியுறவுத்துறை பதில்

டெல்லி

Posted on: Dec 24, 2024 04:29 PM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
43

ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைப்பது குறித்து தற்போது எந்த கருத்தும் சொல்ல முடியாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ஷேக் ஹசினாவை திருப்பி அனுப்புவது தொடர்பாக வங்கதேச இடைக்கால அரசிடம் இருந்து கோரிக்கை வந்ததை உறுதிப்படுத்தினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு

15
28 mins agoshare
admkbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved