நாம் தமிழரில் இருந்து விலகி திமுகவில் * இணைந்தவர்களுக்கு அசைவ விருந்து.காலையில் கட்சியில் இணைந்தவர்களுக்கு கிண்டியில் அசைவ விருந்து வழங்கப்படுகிறது.அமைச்சர் தா.மோ.அன்பரசன் அலுவலகத்தில் பந்தல் அமைத்து அசைவ விருந்து.சிக்கன் பிரியாணி, சிக்கன் 65 என அசைவ விருந்து கொடுத்து வரவேற்பு.