சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் கைது.அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து பாஜக போராட்ட அறிவிப்பு.போராட்ட அறிவிப்பை அடுத்து வள்ளுவர் கோட்டத்துக்கு வந்த பாஜக தொண்டர்கள்.பாஜக தொண்டர்கள் வர வர கைது செய்து வாகனத்தில் ஏற்றும் போலீசார்.