news-tamil-logo

3/22/2026, 11:23:50 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ICU-வில் சிகிச்சை பெற்று வரும் பாஜக எம்.பி.க்கள்.. நேரில் நலம் விசாரிக்க மருத்துவமனையில் குவிந்த எம்.பி.க்கள்
tv

Also Watch

tv

Read this

ICU-வில் சிகிச்சை பெற்று வரும் பாஜக எம்.பி.க்கள்.. நேரில் நலம் விசாரிக்க மருத்துவமனையில் குவிந்த எம்.பி.க்கள்

டெல்லி

Posted on: Dec 20, 2024 01:19 AM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
02

நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த போட்டிப் போராட்டத்தில் சிக்கி காயமடைந்த பாஜக எம்.பி.க்கள் பிரதாப் சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் ஆகிய இருவரும் மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரிப்பதற்காக பாஜக எம்.பி.க்கள் பலர் மருத்துவமனைக்கு படையெடுத்தனர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானின் தாக்குதலை கண்டித்துள்ள சவூதி அரேபியா

1
9 mins agoshare
Iran embassy








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved