news-tamil-logo

3/22/2026, 1:02:00 PM

news-tamil-logo
more
Advertisement
Home news கல்வித் துறை இணைய கட்டணத்தைக் கூட செலுத்த முடியாதா.. தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி
tv

Also Watch

tv

Read this

கல்வித் துறை இணைய கட்டணத்தைக் கூட செலுத்த முடியாதா.. தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி

தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி

Posted on: Dec 23, 2024 10:40 AM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
13

ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி கடன் வாங்கிக் கொண்டிருக்கும் திமுக அரசுக்கு, கல்வித் துறை இணைய இணைப்புக் கட்டணமான ஒரு கோடியே 50 லட்சம் ரூபாயை கட்டுவதற்குக் கூட முடியவில்லையா? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.


ஆட்சிக்கு வந்ததிலிருந்து வெறும் பொய்களை மட்டுமே சொல்லி மக்களை ஏமாற்றி வரும் திமுக அரசை எப்படி நம்ப முடியும்? எனவும் வினவியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இறுதிக்கட்டத்தில் திமுக.. அதிரும் அறிவாலயம்!

1
8 mins agoshare
CM Stalinbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved