news-tamil-logo

3/19/2026, 10:15:54 AM

news-tamil-logo
more
Advertisement
Home news பெங்களூரு மெட்ரோ ரயில் கட்டண உயர்வில் திருத்தம்.. கட்டண உயர்வில் 30சதவீதம் குறைப்பதாக BMRCL அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

பெங்களூரு மெட்ரோ ரயில் கட்டண உயர்வில் திருத்தம்.. கட்டண உயர்வில் 30சதவீதம் குறைப்பதாக BMRCL அறிவிப்பு

பெங்களூரு, கர்நாடகா

Posted on: Feb 14, 2025 02:26 AM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
08

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மெட்ரோ ரயில் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டதற்கு பெரும் எதிர்ப்பு எழுந்த நிலையில், கட்டண உயர்வை குறைப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சமூக வலைதளத்தில் மெட்ரோ ரயிலை புறக்கணிப்போம் என பெங்களூரு வாசிகள் ஹேஷ்டாக் ட்ரெண்ட் செய்த நிலையில் கட்டண உயர்வில் 30 சதவீதம் குறைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

0
4 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved